பச்சை மஞ்சள் சிகப்பு என
மாறி மாறி நகைக்கின்றன
சாலைகளின்
நில்செல் விளக்குகள்
நில்செல் விளக்குகள்
தாம் கண்டு ரசிக்கும்
உயிருள்ள மனிதர்களின்
உயிருள்ள மனிதர்களின்
கட்டுபாட்டையும்
விட்டுக் கொடுத்தலையும்
எண்ணி எண்ணி
எடப்பாவி மக்கா இதுக்கு கூட
ReplyDeleteகமெண்ட போட மனசு இல்லையா.
இல்லை மனுசங்களே இல்லையா.
//இதுக்கு கூட
Deleteகமெண்ட போட //
அதை எதிர்ப்பார்த்த காலமெல்லாம் போச்சு. ஏதோ தோணுறத எழுதி வைப்போம். பிறகு எப்போதாவது திரும்பவும் வாசிக்க நேர்ந்தால் ஆச்சரிய பட தோணும். அல்லது அசிங்க பட தோணும் நமது சிந்தனையை நினைத்து