twitter

Thursday 16 December 2010

வணக்கம்

                 உருட்டி,புரட்டி,விரட்டி,நிறுத்தி,தடுக்கி,நெருக்கி,உரசி,கூழாங்கற்களை உருவாக்கும் ஆறு போல் தமிழ் வலைப்பூ உலகம் என்னை பண்படுத்தும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவனாக களமிறங்குகிறேன்.

7 comments:

  1. >>>பதிவுகளை படித்து விட்டு நீங்கள் தான் மதிப்பிட வேண்டும்

    hello, 1st u have to share the post. ha ha ha

    ReplyDelete
  2. வரவேற்கிறோம்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. நல்வரவு கூறுகிறோம் சேக்காளி!
    வந்து ஆட்டத்தை ஆரம்பியுங்கள்!

    ReplyDelete
  4. ஒரு விமர்சனத்தின் மூலம் இந்த அளவிற்கு ஒருவரை யோசிக்க வைக்கும் திறன் இருப்பதால் உங்களால் இந்த வலைஉலகில் நல்ல விசயங்களை எழுத்து வடிவில் கொடுக்க முடியும் என்று நம்பிக்கை எனக்குண்டு.

    வருக வணக்கம்.

    ReplyDelete