பச்சை மஞ்சள் சிகப்பு என
மாறி மாறி நகைக்கின்றன
சாலைகளின்
நில்செல் விளக்குகள்
நில்செல் விளக்குகள்
தாம் கண்டு ரசிக்கும்
உயிருள்ள மனிதர்களின்
உயிருள்ள மனிதர்களின்
கட்டுபாட்டையும்
விட்டுக் கொடுத்தலையும்
எண்ணி எண்ணி