twitter

Tuesday, 17 June 2014

எப்படி சொல்லி புரிய வைப்பது



 
ஒற்றை அறை
குடிசையில்
ஓரமாய் உட்கார்ந்து
அழுபவளிடம்
எப்படி சொல்லி
புரிய வைப்பது
நீ பெரியமனுசி
ஆனது தான்
அப்பன் ஆத்தாளின்
சண்டைக்கு காரணம்
என்று



3 comments:

  1. ஏண்டா முண்டம்==ஓம்பொண்ணு சங்கானபோது நீ அப்படிதான் சண்ட போட்டியா===ஏழங்கன்னா எளப்பமா உனக்கு000தேவ்ட்யா===மவனே

    ReplyDelete
    Replies
    1. //உனக்கு000தேவ்ட்யா===மவனே//
      எங்கம்மாவுக்கு புரோக்கர் வேல பாத்தவரு.சொன்னா சரியாத்தான் இருக்கும்.

      Delete