twitter

Saturday 13 January 2018

ஆங்கிலத்திலிருந்து ► தமிழ்

Bar - மதுவகம் [நன்றி-http://kanuvukalinkathalan.blogspot.com/2010/12/blog-post_17.html

Wash Basin - கழுவு தொட்டி[நன்றி ஜெமோ வலைபதிவு]


Mobile Phone - செல்பேசி[செல்லுமிடமெல்லாம் பேச முடிவதால்]

Record Dance - இசைத்தட்டு நடனம் [http://solvanam.com/?p=12287]

Remote Control -தொலைவியக்கி [மதன்கார்க்கி]

Signal(light) - குறிவிளக்கு

Selfie  - சுயமி [சுபா ஜி]

Purse - வல்லுவம் [ https://www.vikatan.com/arts/literature/kalvarkal-kavanam-short-story ]

Driving License - சாரதியுரிமம்

Talk Show - பேச்சு காட்சி [TSS மணி]

aaaaaaaaaaaaaaaaஅவன் இறங்கவும் aஎன்னாaலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன். 

No comments:

Post a Comment