twitter

Thursday 21 March 2019

வண்ண வண்ண சிரிப்புகள்






Image result for signal light





பச்சை  மஞ்சள் சிகப்பு என
மாறி மாறி நகைக்கின்றன
சாலைகளின்
நில்செல் விளக்குகள்
தாம் கண்டு ரசிக்கும்
உயிருள்ள மனிதர்களின்
கட்டுபாட்டையும் 
விட்டுக் கொடுத்தலையும் 
எண்ணி எண்ணி




2 comments:

  1. எடப்பாவி மக்கா இதுக்கு கூட
    கமெண்ட போட மனசு இல்லையா.
    இல்லை மனுசங்களே இல்லையா.

    ReplyDelete
    Replies
    1. //இதுக்கு கூட
      கமெண்ட போட //
      அதை எதிர்ப்பார்த்த காலமெல்லாம் போச்சு. ஏதோ தோணுறத எழுதி வைப்போம். பிறகு எப்போதாவது திரும்பவும் வாசிக்க நேர்ந்தால் ஆச்சரிய பட தோணும். அல்லது அசிங்க பட தோணும் நமது சிந்தனையை நினைத்து

      Delete