twitter

Tuesday, 29 November 2011

மலையாளியின் கவலை

               குவைத்தில் வசிக்கும் மலையாளி ஒருவர் பெரியார் அணை உடைந்தால் தன் மாநில மக்கள் பாதிக்கப் படுவார்களே என்பதை விட தமிழர்களாகிய நாம் அவர்களை பார்த்து சிரிப்போம் என்ற கவலையில் கீழ் கண்டவாறு கேரள மக்களுக்கு வலைமனையி(internet)ல் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.அணை உடைந்து அவர்களை பார்த்து சிரிப்பதற்கு முன்பே இவரின் கவலையை நினைத்து சிரிப்பு வருவதை என்னால் அடக்க முடியவில்லை. உங்களுக்கு
Advt # : 479765
posted by Sebin
Location Salmiya

Dont invest in property in Kochi/Trissure/Idukki for time being.
Beware!!!!!!!

It is a very confidential news which leaked out from officials.

Don’t investment money on buying houses or villas in Ernakulam / Kochi District areas for sometimes. Because Mullaperiyar Dam’s situation is very bad as 50/50. Something can happen or may not. Once the Dam is broken, the EKM will be the first amongst other three districts which will be completely covered by water!!!!!!

Once you drown in water, Tamil people will be laughing at me and they will " pooontu vilayadum”.
So "Jagrathai."
http://www.indiansinkuwait.com/myIIK/ShowAdvt.aspx?ID=479765

7 comments:

  1. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படின்னு சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இவன்=ஒரு=லூசு=மடையன்ங்=இவனுக்கு=போய்=கமெண்ட்=பன்றீங்களே

      Delete
    2. //ஒரு=லூசு=மடையன்//
      ஐயய்யோ. இப்பிடி எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லிட்டீங்களே. இனி யாருமே கமெண்ட் போட மாட்டாங்களே.

      Delete
  2. suryajeeva said //நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படின்னு சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்//
    நான் நெனச்சது
    //அணை உடைந்து அவர்களை பார்த்து சிரிப்பதற்கு முன்பே இவரின் கவலையை நினைத்து சிரிப்பு வருவதை என்னால் அடக்க முடியவில்லை//

    ReplyDelete
  3. tamilan nallavanuku nallavan,kettavanuku kettavan

    ReplyDelete
  4. ஆக மொத்தம் எங்க இருந்தாலும் இன்வெஸ்ட்மென்ட் மட்டும் கேரளாவில் என்பதில் அவர்கள் எப்போதும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete