twitter

Friday 4 November 2011

வேரானவள் வேறானாள்(ல்)


திரை உலகை
திரள வைத்த சாவு
உன்னை மட்டும்
குழற வைத்த சாவு


சாகாவரங்கள் உன்
இணைக்கல்ல
இசைக்கே


வேரானவள்
வேறானாள்(ல்) என்ன
விழுதுகள் எப்போதும்
உனை தாங்கி நிற்கு(போ)ம்

ஜீவா சென்றாள்(ல்) என்ன
அவள் ஜீவன் உன்னோடுதானே

ராசாவே

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் ஒரு ஜீவன் அழைத்தது
எங்கே என் ஜீவனே போன்ற உன் குரல்களையே உனக்கு ஆறுதலாக சொல்லும்


நேரில் வர முடியாத
சேக்காளி

7 comments:

  1. கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  2. கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  3. காலம் கடந்த வருகைக்கு மன்னிக்கவும்..

    ராக தேவனுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு..

    ReplyDelete
  4. கண்ணீரால் ஓர் அஞ்சலி .நானும் இதில் கலந்து கொண்டேன் அந்த இசைக் கடலின் இன்னல்
    தீர இறைவன் அருள் கிட்ட வேண்டும் ..........

    ReplyDelete
  5. என் தளத்தில் இன்று ஓர் ஆக்கம் இதில் கண்ணகி சுயநலவாதி அதனால்த்தான் மதுரையை எரித்தாள் என்பது குற்றச் சாட்டு .இதற்கு எதிரான என் ஆக்கம் என் சிற்றறிவுக்கு உட்பட்டு வகுத்துள்ளேன் .
    இதில் உங்களைப் போன்ற நல்ல அறிவாளிகளின் கருத்தினை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .தவறாமல் உங்கள் எண்ணக் கருத்தினை உள்ளபடி விரிவாகத் தாருங்கள் என்று மிக பணிவன்போடு
    கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .....

    ReplyDelete
  6. //உங்களைப் போன்ற நல்ல அறிவாளி//
    ஹே! ஹே! ஹே!

    ReplyDelete
  7. அஞ்சலி கவிதை அருமை ...
    http://vazeerali.blogspot.com/

    ReplyDelete