twitter

Thursday, 6 September 2012

போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்

                                 பாடல் மட்டுமே வெளியான நிலையில்
                                                  "நீதானே என் பொன் வசந்தம்"
 படத்தின் பாடல்களை போன்று  வேறு எந்த படத்தின் பாடல்களும் இது போன்று பதிவுலகில் அதிகம் பேச பட்டிருக்குமா? என தெரியவில்லை.
             "ஒரு வேளை படத்துடன் பார்த்தால் பிடிக்குமோ என்று கூட தோன்றுகிறது. இன்னும் பல முறை கேட்டால் ஒரு வேளை பிடிக்கலாமோ என்று சுரேஷ்கண்ணன் போலவே நானும் யோசிக்கிறேன்"
 என சந்தனார் http://chandanaar.blogspot.in/2012/09/blog-post_6.html என்ற தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
              பிடிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள பிடிவாதமனம் மறுக்கிறது.ராஜாவே உன் இசையில் தோல்வி வந்து விடக்கூடாது என்பது என் எண்ணம்."செங்காத்து பூமியிலே" பட பாடல்களை போன்ற ஒரு ஈர்ப்பை "நீதானே என் பொன் வசந்தம்" பட பாடல்கள் தரவில்லை என்பது நிச்சயம்.கவுதம் மேனனுக்கு உங்கள் இசை மேல் உள்ள நம்பிக்கை அவரது (யோகனுக்கு)அடுத்த படத்தின் இசையமைப்பாளராக யாரை அறிவிக்கிறார் என்பதிலிருந்து தெரிந்து விடும்.எனக்கு ஆஸ்கார் ராஜா தேவையில்லை.எனக்காக என் தாய் பாடிய தாலாட்டு என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் நீ பாடிய எத்தனையோ பாடல்கள் தாலாட்டாய் இன்னும் என்னை தூங்க வைத்துக் கொண்டிருக்கிறது.இவன் யாருடே ராஜா பாட்(டை)ட  விமர்சனம் பண்ணுதான்.இவனுக்கு என்ன தகுதியிருக்குடே அப்டின்னு நெனக்குறவங்களுக்கு , ராஜா இசையமைச்ச பாட்ட ராஜாவ விட அதிக தடவ கேட்டவங்கற தகுதி இருக்கு ன்னு சொல்லி பதிவ முடிச்சுக்கறேன்.Nee thaane en pon vasantham - NEPV

13 comments:

  1. அட நம்ம ஊரா , நீங்க , அண்ணாச்சி, நலமா , என் தளத்திற்கும் வருகை தாருங்கள்

    ReplyDelete
  2. பதிவை முடித்த விதம் நன்று.

    ReplyDelete
  3. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இந்த வயசிலே உடம்ப ரணகளமாக்கி...

    ReplyDelete
  4. நான் இசை மேதையெல்லாம் இல்லை. இ ரா விடம் போனதே தப்பு. ஹாரிஸ் ஜெயராஜ் தான் கவுதம் மேனனுக்கு சரியான ஜோடி. இவர்களுக்குள் என்ன பிரச்சினை??

    ReplyDelete
  5. எனக்கு என்னவோ மிகவும் பிடித்து இருந்தது... ஆனால் டியூனில் உட்காராத வரிகள் கொஞ்சம் இம்சைப்படுத்தியது. குறிப்பாக காதல் என்றால் பொய்யா பாடலும், சற்று முன்பு பாடலும்... துவக்க மற்றும் இடை இசை நிச்சயம் அற்புதமான ராஜாவின் முத்திரை இசைதான்.

    ReplyDelete
    Replies
    1. யுவன் - ரம்யா குரல்களில் சாய்ந்து சாய்ந்து
      இளையராஜா-பெலா ஷிண்டே குரல்களில் வானம் மெல்ல
      கார்த்திக்கின் என்னோடு வா வா என்று
      மூன்றும் என்றென்றும் கேட்க தூண்டும் அற்புதமான பாடல்களே. அந்த படத்தில் கவிதாயினி தாமரையின் பாடல் வரிகள் இல்லாத்ததும் ஒரு குறையே.

      Delete
    2. டே=நீ=சோறுதான்=திங்கறியா

      Delete
    3. //சோறுதான்=திங்கறியா//
      சோறு கிடைக்கலேன்னா இட்லி அல்லது சப்பாத்தி.

      Delete
  6. நீ=பெரிய்ய=ஒழுங்காட=ஊத்த=புண்ட=அவரு=ஒரு=லெஜண்டுடா=நீ=பீ= பேண்டா=நாறாதா=அடுத்தவன=ஒழுக்கு=சொல்றது=நீ=யாருடா=பரத்தைக்கு=பொறந்தவன=பொணமே

    ReplyDelete
    Replies
    1. //பொணமே//
      பொணத்து கிட்டேயெல்லாம் பேசுறீங்க.தெறமசாலி தான் நீங்க.

      Delete
    2. //பரத்தைக்கு=பொறந்தவன//
      "அட என்னடா பொல்லாத வாழ்க்கை" பாடல் ஐ ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

      Delete
  7. தப்பு பண்ணாதவன்=எவனுமே=இல்ல=நீ=என்னோமோ=உத்தம=புத்திரன்=மாதிரி=ஓத்த்தே=இல்லேங்கற=ங்கோயா=ங்கோத்தா

    ReplyDelete
    Replies
    1. //ஓத்த்தே=இல்லேங்கற//
      ஒங்க வீட்லேருந்து நம்பிக்கையானவங்க வந்து சொன்னப்புறமும் எப்டிங்க மறுக்க முடியும்.

      Delete