twitter

Thursday 24 January 2013

விஸ்வரூபம் விமர்சனம்

மலேசியாவில் படம் வெளியாகி...விமர்சனமும் வந்து விட்டது.
இதோ விமர்சனம்...
Vishwaroopam gets magnum opus response in malaysia (Here are some response the film received from malaysian viewers 

"Dhool opening. 
Kamal appears and whistle clap fills the hall 
A treat is in store
Openinh song wow"

"Stark realities behind terrorist breeding places.
Have never seen anything like this before.
Not a single irrelevant scene. Lesson on direction for everyone.
Lots of subtle humor"

"What a transformation.
Need many watches. Once isn't enough.
Some parts we feel sympathy for the terrorists"

"Phew..... what a roller coaster ride.....!
All of us are insatiated ... we want more. Please bring on part 2 quickly.
My children thought it was intermission when the movie ended!
2.5 hours of non stop action.
This is what I want from kamal.
Movie of the decade for sure.
Guys in India. .. it is worth the wait"

Courtesy:
http://www.twitlonger.com/show/kq8l74

21 comments:

  1. myself from malaysia,haven't see the movie yet

    ReplyDelete
  2. கடன்காரனுங்க விரட்ட கமல் ஜட்டியோட ரோட்டுல ஒடனுங்கிறது விதி எவன் மாத்த முடியும் ?

    ReplyDelete




  3. விஸ்வரூபம் விமர்சனம்
    கதைக்களம் அமெரிக்கா. ஒரு மிடில் கிளாஸ் ஃபிகர் தன்னோட மேல் படிப்பை முடிக்க நினைக்கறப்போ பெற்றோர் வற்புறுத்தலால மனசுக்கு இஷ்டமே இல்லாம மேரேஜ்க்கு ஒத்துக்கறா. டும் டும் டும் பட ஜோதிகா மாதிரி .


    எப்படியோ மேரேஜ் லைஃப் 3 வருஷம் ஓடிடுது . பெருசா 2 பேருக்கும் அட்டாச்மெண்ட்டும் இல்லை, பெரிய சண்டை ஏதும் இல்லை . மவுன ராகம் ஜோடி மாதிரி தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு வாழ்க்கை நகருது . ( ஆனா மேட்டர் முடிஞ்சடுது - ஹீரோ கமல் ஆச்சே? )


    இந்த 3 வருஷ கேப்ல நிரூபமா ( ஹீரோயின் ) மேற்படிப்பை முடிச்சு டாக்டர் ஆகிடறா . ஹீரோ விஸ்வநாதன் டான்ஸ் ஸ்கூல் நடத்தறார். 2 பேரும் அவங்கவங்க ரூட்ல போறாங்க .


    ஹீரோ வரலாறு அஜித் மாதிரி கொஞ்சம் பெண் தன்மை உள்ள ஆள் . பரத நாட்டியம் பயின்றதால அவருக்கு இயல்பாவே முரட்டுத்தனம் ஏதும் இல்லாம பெண்மையின் மென்மை வந்து ஒட்டிக்குது . இதுல பாருங்க அவர்க்கு ஆண்மை இல்லாம எல்லாம் இல்லை. ஆனா சாஃப்ட்டா இருக்கார் .


    ஹீரோயினுக்கு இது பிடிக்கலை .மனசுக்குப்பிடிக்காதத மேரேஜ் , கனவுக்கு தீனி போடாத கணவன் , அதனால டைவர்ஸ் அப்ளை பண்ணலாம்னு நினைக்கறா.

    அதுக்கு ஏதாவது காரணம் வேணுமே ? அவளோட ஐடியா என்னன்னா ஆம்பளைங்க யாரும் யோக்கியன் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங்க் பாயிண்ட் இருப்பது மாதிரி ஒவ்வொரு ஆணுக்கும் டீன் ஏஜ்ல ஒரு லவ் அஃபேர் இருந்திருக்கும், அதை கண்டு பிடிச்சா அதை வெச்சு டைவர்ஸ் வாங்கிக்கலாம்னு நினைக்கறா..


    தன் கணவனை வேவு பார்த்து ரிப்போர்ட் கொடுக்க ஒரு தனியார் துப்பறியும் ஏஜெண்ட்டை நியமிக்கறா . அன்ஃபெயித்ஃபுல் ( UNFAITHFULL) படத்துல வர்ற மாதிரி . அதுல ஹீரோ ஹீரோயினை உளவு பார்க்க ஆள் வைப்பான் . ஆனா இதுல உல்டா ல உல்டா . ஹீரோயின் ஹீரோவை உளவு பார்க்கறா .


    கிணறு வெட்ட கலா மாஸ்டர் கிளம்புனது மாதிரி புதுசு புதுசா அதிர்ச்சியான சில தகவல்கள் ஹீரோவைப்பற்றி தெரிய வருது


    1. அவர் ஒரு தீவிரவாதியா?


    2. தாலிபான் அமைப்பில் பணி ஆற்றியவரா?


    3. நரசிம்மா படத்துல வர்ற மாதிரி தீவிரவாதியாக நடிக்கும் இந்திய உளவுப்படை ஆஃபீசரா?



    4. அவர் என்ன பிராஜக்ட்டுக்காக பாட்ஷாவா இருந்தவர் இப்போ மாணிக்கமா நடிக்கறார்?


    5. ஒபாமாவை கொலை செய்யத்துடிக்கும் கூட்டத்தில் இவரும் ஒருவரா? அல்லது அந்த கூட்டத்தைப்பிடிக்க வந்த ஆஃபீசரா?

    ஒரு எழவும் புரியல தல சுத்துதுது....வழக்கம் போல கமல் தன மேதாவி தனத்தை காட்டுறேன்னு இந்த படத்தையும் சொதப்பி இருக்கார் .


    மீதியை தமிழ் நாட்டில் வெளிவந்தால் வெண் திரையிலோ , கமல் வெளி இட்டால் டிடிஎச் லோ , இல்லானே ஒரு இருபது ரூபாய் கொடுத்து வழக்கம் போல டிவிடி யிலோ பாருங்க.

    கடைசியாய் கமல் சாரிடம் ஒரு கேள்வி புரியுற மாறி எப்பதான் படம் எடுக்க போறீங்க ?












    ReplyDelete
    Replies
    1. உனக்கு படம் புரியலான எனக்கு புரியலன்னு சொல்லு அத விட்டுட்டு யாருக்குமே புரியாதுன்னு நே சொல்லத உனக்கு எல்லாம் மட்டமான கதையே இலாத மசாலா படம்தான் புடிக்கும் கமல் படம்லாம் நீ ஏன் பாக்ர உனக்கு அலெக்ஸ் பாண்டியன், கரெக்ட்

      Delete
    2. உனக்கு படம் புரியலான எனக்கு புரியலன்னு சொல்லு அத விட்டுட்டு யாருக்குமே புரியாதுன்னு நே சொல்லத உனக்கு எல்லாம் மட்டமான கதையே இலாத மசாலா படம்தான் புடிக்கும் கமல் படம்லாம் நீ ஏன் பாக்ர உனக்கு அலெக்ஸ் பாண்டியன், கரெக்ட்

      Delete
    3. உனக்கு படம் புரியலான எனக்கு புரியலன்னு சொல்லு அத விட்டுட்டு யாருக்குமே புரியாதுன்னு நே சொல்லத உனக்கு எல்லாம் மட்டமான கதையே இலாத மசாலா படம்தான் புடிக்கும் கமல் படம்லாம் நீ ஏன் பாக்ர உனக்கு அலெக்ஸ் பாண்டியன், கரெக்ட்

      Delete
    4. உனக்கு படம் புரியலான எனக்கு புரியலன்னு சொல்லு அத விட்டுட்டு யாருக்குமே புரியாதுன்னு நே சொல்லத உனக்கு எல்லாம் மட்டமான கதையே இலாத மசாலா படம்தான் புடிக்கும் கமல் படம்லாம் நீ ஏன் பாக்ர உனக்கு அலெக்ஸ் பாண்டியன், கரெக்ட்

      Delete
    5. உனக்கு படம் புரியலான எனக்கு புரியலன்னு சொல்லு அத விட்டுட்டு யாருக்குமே புரியாதுன்னு நே சொல்லத உனக்கு எல்லாம் மட்டமான கதையே இலாத மசாலா படம்தான் புடிக்கும் கமல் படம்லாம் நீ ஏன் பாக்ர உனக்கு அலெக்ஸ் பாண்டியன், கரெக்ட்

      Delete
    6. உனக்கு படம் புரியலான எனக்கு புரியலன்னு சொல்லு அத விட்டுட்டு யாருக்குமே புரியாதுன்னு நே சொல்லத உனக்கு எல்லாம் மட்டமான கதையே இலாத மசாலா படம்தான் புடிக்கும் கமல் படம்லாம் நீ ஏன் பாக்ர உனக்கு அலெக்ஸ் பாண்டியன், கரெக்ட்

      Delete
    7. உனக்கு படம் புரியலான எனக்கு புரியலன்னு சொல்லு அத விட்டுட்டு யாருக்குமே புரியாதுன்னு நே சொல்லத உனக்கு எல்லாம் மட்டமான கதையே இலாத மசாலா படம்தான் புடிக்கும் கமல் படம்லாம் நீ ஏன் பாக்ர உனக்கு அலெக்ஸ் பாண்டியன், கரெக்ட்

      Delete
  4. பல இடங்களிலும் படம் நல்லாருக்குன்னு பதில் வந்துகொண்டிருக்கிறது நண்பரே!

    பகிர்வுக்கு ரொம்ப நன்றி. என்னுடைய வலைப்பதிவு பக்கம் வந்ததற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே, உங்களை பின்தொடர்கிறேன். நல்ல நல்ல பதிவுகளை எழுதுங்கள், படிக்க காத்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. // உங்களை பின்தொடர்கிறேன். நல்ல நல்ல பதிவுகளை எழுதுங்கள், படிக்க காத்திருக்கேன்//
      நன்றி நண்பரே

      Delete
  5. படம் கிட்டா!!!

    நன்றி

    www.padugai.com

    thanks

    ReplyDelete
  6. சேக்காளி, உங்களுக்கு படம் புரிஞ்சா நல்ல படம். இல்லன்னா மோசமான படம் இல்லையா? மட்டமான மசாலா படத்துக்கு உங்களைப்போல லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், சில இயக்குனர்கள் கொஞ்சம் தரமான படம் எடுத்தால், உங்களைப் போன்றவர்களுக்கு படம் புரியாததால் கோவமும், வயித்தெரிச்சலும் வருவது இயற்கைதான்.

    இணையத்திலேயே நமிதா படத்தை மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் தேடிப் படித்தாலே இதை சரி செய்து விடலாம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஹென்றி.படம் வெளியான 24-ஜனவரி-2013 அன்று வேறு ஒரு வலைப்பூவில் வெளியான விமர்சனத்தை படித்தவுடன் சுடச் சுட அப்படியே சுட்டது.(ctrl+c மற்றும் ctrl+v செய்தது).நான் இருக்கும் ஊரின் திரையரங்குகளில் இன்று வரை இப்படம் வெளியாகவில்லை.அப்புறம் நேரப்போக்கிற்கு நமிதாவை சில நேரங்களில் தேடத்தான் செய்கிறேன்.இன்னும் உண்மையான படங்கள் கிடைக்கவில்லை.எல்லாம் morphing செய்யப்பட்டதாகவே இருக்கிறது.

      Delete
  7. நேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

    பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

    அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

    கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே அதானே. இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.

    ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.

    மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

    இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

    இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

    ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

    எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .

    ReplyDelete
    Replies
    1. பெயரை குறிப்பிட்டு கமண்ட் போடா முடியாத நீயெல்லாம் நாகரீகம் பற்றியும் கமல் படத்தை பற்றி பேச வந்துட்ட இந்த படம் நல்ல முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை உயிரை கொள்ளும் அல்கொஇதவுக்கு எதிரானது. இந்த படம் குழந்தைகளுக்கு உரியது அல்ல என்று கமல் சொல்லி விட்டார். உனக்கு வெளங்கும் படம் எது அலெக்ஸ்பாண்டியன் போன்ற குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் படங்கள் தான? அந்த மாதிரி படம் எடுக்க தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் படத்தை பார் நீ ஏன் கமல் படங்களை பார்க்கிறாய்?

      Delete
    2. மேலே அனானிமஸ் புண்ணியவான் சொன்னது எல்லாமே மிக சரி அதுக்கு கீழே ஆண்டனி ராஜ் அண்ணே ஏன் இப்படி கொதிச்சி பொங்கி வழிகிறார் என்று புரியவில்லை ?

      Delete
  8. உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!

    ReplyDelete
    Replies
    1. சரிங்க. இப்பல்லாம் விஜயகாந்த் நடிச்ச புதிய படங்கள் வெளியாவதில்லை.சட்டசபையில நடக்குறத அப்படியே Live ஆ வெளியிட்டுறாங்க.
      ஆனா பாருங்க ''தனிப்பட்ட தாக்குதல்கள், மற்றும் நாகரீகமற்ற அணுகுமுறைகள் வேண்டாம்'' என்று எங்கேயோ படிச்சது ஞாபகத்துக்கு வருது. ஒங்களுக்கு ஏதும் ஞாபகத்து வருதா?

      Delete