இன்று பெரும்பாலான பதிவர்கள்
"ஃபேஸ் புக்" கை தமிழாக்கும் போது
"முகநூல்" என்று குறிப்பிடுகிறார்கள். Booking (Book) என்பதற்கு பதிவு என்ற பொருளும் உண்டு. ஆகையால் நாம்
"முக பதிவு" என்று "Facebook" ஐ கூறலாம் அல்லவா?.
கருத்து சொல்லுங்கள்.ஏற்புடையதாய் இருந்தால் தெரிந்தவர்களிடமெல்லாம் பரப்புங்கள்.
ஹி.ஹி.ஹி.ஹி
ReplyDeleteசூப்பர் பாஸ்
nalla idea...
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Delete"வதனப் புத்தகம்" :-)
ReplyDelete- நன்றி: வைரமுத்து.